/* */

அரசு பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கிய எம்எல்ஏ கண்ணன்

அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் 8,53,800 ரூபாய் மதிப்பீடில் பெஞ்ச் மற்றும் டெஸ்கை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

HIGHLIGHTS

அரசு பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கிய எம்எல்ஏ கண்ணன்
X

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் பெஞ்சு, டெஸ்க் வழங்கினார்.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலை பள்ளியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2021-2022) தளவாட பொருட்கள்-ஸ்டீல் பெஞ்ச், ஸ்டீல் பீரோ,ஸ்டீல் டேபிள், சேர், தேக்கு மர நைலான் சேர், ஸ்டீல் புத்தக ரேக் ஆகிய பொருட்கள் 6லட்சம் மதிப்பீட்டில் தலைமை ஆசிரியரிடம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் நகராட்சி, சின்னவளையம் அரசு உயர்நிலை பள்ளியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்(2021-2022) பெஞ்ச் மற்றும் டெஸ்க் 2,53,800 ரூபாய் மதிப்பீடில் தலைமை ஆசிரியரிடம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் கழக சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பிரபாகரன், ராஜ்குமார் (தலைமை ஆசிரியர், ஜெயங்கொண்டம்), ச.கொளஞ்சியப்பன் (தலைமை ஆசிரியர், சின்னவளையம்), ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார், நகராட்சி துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சி நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 17 Jun 2022 1:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?