/* */

பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை

மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை.

HIGHLIGHTS

பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளைம் கிராமத்தில் மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கனூங்கோ, ஆலோசகர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு மதுலிகா சர்மா அளித்த பேட்டி: சிறார் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் இல்லம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் பதிவி காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. தற்போது, அந்த இல்லத்தில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவி தங்கியிருந்த இடத்தில் இருந்த பணியாளர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் ஆணையம் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்ப வைக்கப்படும் என்றார்.

Updated On: 31 Jan 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!