/* */

குறைதீர் நாள் கூட்டத்தில் நேரடியாக மனு அளிக்க அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை நேரடியாக அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குறைதீர் நாள் கூட்டத்தில் நேரடியாக மனு அளிக்க அரியலூர் கலெக்டர் தகவல்
X
அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்துள்ளதால் அரசு உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் நாளை முதல் (07.03.2022) பிரதி திங்கட்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. எனவே அரசு வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பொதுமக்கள் அனைவரும் மனுக்களை நேரடியாக அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 March 2022 1:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!