/* */

அரியலூர் : போலி கால்நடை மருத்துவர் கைது

அரியலூரில் போலி கால்நடை மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அரியலூர் : போலி கால்நடை மருத்துவர் கைது
X

அரியலூரில் கைது செய்யப்பட்ட போலி கால்நடை மருத்துவர்.

அரியலூர் மாவட்டம் நானாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் அப்பகுதியில் தான் ஒரு‌ கால்நடை மருத்துவர் எனகூறி, அப்பகுதிகளில் கால்நடைகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த கால்நடை திடீரென இறந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கால்நடை மண்டல இணை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் தூத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை செய்தனர். அப்போது எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு கடந்த 5 ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் என கூறி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துரைராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 24 Oct 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை