/* */

அரியலூர்: தென்மேற்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகள் செயல்முறை விளக்கம்

உடையார் பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் தென்மேற்கு பருவ மழையையொட்டி மீட்பு பணிகள் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர்: தென்மேற்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகள் செயல்முறை விளக்கம்
X

உடையாளர் பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் தென்மேற்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், உடையார்பாளையம் (மே)கிராமத்தில் உள்ள வேலப்பன் செட்டி ஏரியில் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு மீட்பு பணிகள் தொடர்பான மாதிரி செயல்முறை விளக்கம் (Mock drill) உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ,கிராம உதவியாளர்கள், முதல் நிலை மீட்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2022 6:02 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!