/* */

செந்துறை அருகே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அரியலூர் நகரில், செந்துறை புறவழிச்சாலை மற்றும் தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

செந்துறை அருகே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு இளநீர், வெள்ளரி, தர்பூசணியை  அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர் நகரில் செந்துறை புறவழிச்சாலை மற்றும் தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு தாமரைக் குளம் ஊராட்சித் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி.சங்கர், கட்சி நிர்வாகி கல்லங்குறிச்சி பாஸ்கர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  10. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு