You Searched For "#TiruppurToday"
தாராபுரம்
தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை
கொளத்துபாளையம் துணை மின் நிலையத்தாய் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மடத்துக்குளம்
மடத்துக்குளம்: அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் நாளை தரிசனம் ரத்து
அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் நாளை தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

உடுமலைப்பேட்டை
ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி
உடுமலை பகுதியில் உள்ள ரயில்வே தரை மட்ட பாலங்களில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான விளக்க கூட்டம்
ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான விளக்க கூட்டம் நடந்தது.

காங்கேயம்
காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் 2.47 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

உடுமலைப்பேட்டை
உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்
உடுமலை நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, திருப்பூர் கலெக்டர் வினித் ஆய்வு செய்தார்.

அவினாசி
குன்னத்தூரில் காங்கிரஸ் கமிட்டியில் வட்டார ஆய்வு கூட்டம்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், காங்கிரஸ் கமிட்டி வட்டார ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

காங்கேயம்
ஓலப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஓலப்பாளையம் பகுதியில் பராமரிப்பால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அவினாசி
புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி பிரியா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

தாராபுரம்
கிராம சபை கூட்டம்: 100 நாள் பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து...
குண்டடம் அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு 100 நாள் வேலைதிட்ட ஆட்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாக புகார்.

மடத்துக்குளம்
தொப்பம்பட்டி ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தொப்பம்பட்டி ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ
திருப்பூர் கொங்கு நகரில் நடைபெற்று வரும் வடிக்கால் அமைக்கும் பணியை எம்எல்ஏ., செல்வராஜ் ஆய்வு செய்தார்.
