/* */

You Searched For "#Isro"

இந்தியா

சிறிய செயற்கைக்கோளை உருவாக்க இந்தியா-மொரீஷியஸ் ஒப்பந்தம்: மத்திய...

சிறிய செயற்கைக்கோளை உருவாக்கும் இந்தியா-மொரீஷியஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சிறிய செயற்கைக்கோளை உருவாக்க இந்தியா-மொரீஷியஸ் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா

ஆதித்யா எல் 1 நாளை இறுதி சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும் இஸ்ரோ

இஸ்ரோவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா எல் 1 நாளை இறுதி சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட உள்ளது.

ஆதித்யா எல் 1 நாளை இறுதி சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும் இஸ்ரோ
இந்தியா

2024 ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக அமையும்: இஸ்ரோ தலைவர்

2024 ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக அமையும் என இஸ்ரோ தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2024 ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் ஆண்டாக அமையும்: இஸ்ரோ தலைவர்
தொழில்நுட்பம்

X-Ray Polarimeter Satellite (XPoSat)-கருந்துளை ஆய்வுக்கான பிரத்யேக...

கருந்துளைகளை ஆய்வு செய்வதற்காக பிரத்யேக செயற்கைக்கோளை 2024ம் ஆண்டில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

X-Ray Polarimeter Satellite (XPoSat)-கருந்துளை ஆய்வுக்கான பிரத்யேக செயற்கைகோள் கவுண்ட்டவுன் தொடங்கியது..!
இந்தியா

சந்திரனுக்கு பிறகு, கருந்துளைகள் மீது இந்தியாவின் கவனம்

XPoSAT அல்லது X-ray Polarimeter Satellite என்று அழைக்கப்படும் இந்த ஆய்வகம் ஜனவரி 1 ஆம் தேதி இஸ்ரோவின் போலார் செயற்கைக்கோள் ஏவுகணை மூலம் ஏவப்படும்.

சந்திரனுக்கு பிறகு, கருந்துளைகள் மீது இந்தியாவின்  கவனம்
இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் 25 மணி நேர கவுண்டவுன் நாளை தொடக்கம்

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் 25 மணி நேர கவுண்டவுன் நாளை தொடக்கம்
தொழில்நுட்பம்

ஆதித்யா எல்1 ஹாலோ ஆர்பிட்டிற்குள் நுழைவதற்கான கவுண்ட்டவுன் தொடக்கம்

விண்வெளியின் குளிர்ந்த வெற்றிடத்தில் 15 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் நீண்டு சென்ற விண்கலம் அதன் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

ஆதித்யா எல்1  ஹாலோ ஆர்பிட்டிற்குள் நுழைவதற்கான கவுண்ட்டவுன் தொடக்கம்
தொழில்நுட்பம்

அடுத்த மாதம் ஆதித்யா எல்-1 விண்கலம் இலக்கை அடையும்: இஸ்ரோ தலைவர்

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அடுத்த மாதம் ஆதித்யா எல்-1 விண்கலம் இலக்கை அடையும்: இஸ்ரோ தலைவர்
இந்தியா

10 ஆண்டுகள், 397 வெளிநாட்டு செயற்கைக்கோள், 441 மில்லியன் டாலர்கள்...

இஸ்ரோ 10 ஆண்டுகளில் 441 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.

10 ஆண்டுகள், 397 வெளிநாட்டு செயற்கைக்கோள், 441 மில்லியன் டாலர்கள் வருவாய்: இஸ்ரோ சாதனை
தொழில்நுட்பம்

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் முழுவடிவ புகைப்படத்தை...

ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் முழுவடிவ புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
உலகம்

Légion D'Honneu-இஸ்ரோ பெண் விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய...

இஸ்ரோ பெண் விஞ்ஞானி லலிதாம்பாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியரி மாத்தூ...

Légion DHonneu-இஸ்ரோ பெண் விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருது..!