/* */

You Searched For "#Theni #district"

தேனி

இடுக்கி மாவட்ட மீட்பு நிலங்கள் தோட்டதொழிலாளர்களிடம்

இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் நிலங்களை, தமிழ் தோட்ட தொழிலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இடுக்கி மாவட்ட மீட்பு நிலங்கள்  தோட்டதொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்படுமா?
தேனி

தேனி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

மோடி பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தேனியில் பா.ஜ.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில்  இலவச பொது மருத்துவ முகாம்
தேனி

தேனி மாவட்ட சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர வாய்ப்பு

கேரளா விஷம பிரச்சாரம் செய்தால் தேனி மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயரும் வாய்ப்பு உள்ளது.

தேனி மாவட்ட சட்டசபை தொகுதிகளின்  எண்ணிக்கை 7 ஆக உயர வாய்ப்பு
தேனி

தேனி மாவட்டம் போடி, சின்னமனூர் தேவதானப்பட்டியில் தொடர் திருட்டு

தேனி மாவட்டத்தில் போடி, சின்னமனூர், தேவதானப்பட்டியில் தொடர்ந்து பல திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

தேனி மாவட்டம் போடி, சின்னமனூர்  தேவதானப்பட்டியில்  தொடர் திருட்டு
தேனி

தேனி மாவட்டத்தில் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கும் கீழே வீழ்ச்சி

தேனி மார்க்கெட்டில் தக்காளி, சின்னவெங்காயம் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தக்காளி  கிலோ 5 ரூபாய்க்கும் கீழே வீழ்ச்சி
தேனி

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் இருபோக நெல் சாகுபடிக்கான பாசன நிலங்கள் பயன்பெறும்.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து  பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு