/* */

You Searched For "#PeramburPoliceNews"

பெரம்பூர்

முடிஞ்சா புடிச்சு பார் என போலீசாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சவால்:...

முடிஞ்சா பிடித்து பார் என்று போலீசாருக்கு இன்ஸடாகிராமில் சவால் விட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

முடிஞ்சா புடிச்சு பார் என போலீசாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சவால்: வாலிபர் கைது
பெரம்பூர்

பானிபூரி சாப்பிட்டதற்கு பணம் கேட்டவருக்கு சரக்கு பாட்டிலால் அடி உதை

பானிபூரி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு அடி உதை கிடைத்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பானிபூரி சாப்பிட்டதற்கு பணம் கேட்டவருக்கு சரக்கு பாட்டிலால் அடி உதை
பெரம்பூர்

வியாசர்பாடியில் பாஸ்ட் புட் கடையில் தகராறு: கத்திக்குத்து, 2 பேர்

பாஸ்ட் புட் கடையில் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

வியாசர்பாடியில் பாஸ்ட் புட் கடையில் தகராறு: கத்திக்குத்து, 2 பேர் கைது
பெரம்பூர்

பெரம்பூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர்...

பெங்களூருவில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது