/* */

Tamil News Online | கடையநல்லூர் செய்திகள் | Latest Updates | Instanews

கடையநல்லூர்

கடையநல்லூரில் நோன்பு பெருநாள் தொழுகையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10 ஆயிரம் க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூரில் நோன்பு பெருநாள் தொழுகையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
கடையநல்லூர்

குடிநீர் கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலை: பொதுமக்கள் மீட்டு வழிபாடு

கடையநல்லூர் அருகே குடிநீர் கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலையை பொதுமக்கள் மீட்டு வழிபாடு செய்தனர்.

குடிநீர்  கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலை: பொதுமக்கள் மீட்டு வழிபாடு
ஆலங்குளம்

செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்கள்: சிசிடிவி...

செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்கள்: சிசிடிவி காட்சிகள்
ஆலங்குளம்

கடையம் அருகே முயலை வேட்டையாட முயற்சி: இருவருக்கு ரூ.50,000 அபராதம்

கடையம் அருகே முயல் வேட்டையாட முயன்ற இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடையம் அருகே முயலை வேட்டையாட முயற்சி: இருவருக்கு ரூ.50,000 அபராதம்