You Searched For "Erode News"
ஈரோடு
ஈரோடு: கனரா வங்கி சார்பில் இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி
"ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்".

ஈரோடு
ஈரோட்டில் பட்டியல் இனத்தினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியம்
ஈரோட்டில் பட்டியல் இனத்தினர் பழங்குடியினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

ஈரோடு
பவானி - மேட்டூர் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடக்...
பவானி - மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில், சிங்கம்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு
அந்தியூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
அந்தியூர் அருகே சின்டெக்ஸ் டேங்க் வைக்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு
சட்டவிரோதமாக மது விற்பனை; புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண்..
சட்ட விரோதமாக மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர்த் திருவிழா
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

ஈரோடு
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 180 மனுக்கள்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு
இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் சவாலை ஏற்று நடுரோட்டில் குளித்த வாலிபர்
ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் சவாலை ஏற்று ஸ்கூட்டரில் நடுரோட்டில் குளித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஈரோடு
தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் திராவிட மாடல் அரசு: தமாகா இளைஞரணி தலைவர்...
தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் திராவிட மாடல் அரசு என தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாராவாலி போட்டி
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், பாராவாலி போட்டியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோட்டில் ஜமாபந்தி நிறைவு
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் மொத்தம் 198 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு
திமுக அரசை தட்டி எழுப்பத்தான் அதிமுக ஆர்ப்பாட்டம்: கே.ஏ.செங்கோட்டையன்
திமுக அரசை தட்டி எழுப்பத்தான் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
