/* */

You Searched For "Devotion"

ஆன்மீகம்

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் கோவில் சாயரட்சை பூஜை

அகத்திய முனிவரால் பிரதிஷ்டை பெற்ற திருநெல்வேலி பழைமைவாய்ந்த சந்திப் பிள்ளையார் கோயில் சாயரட்சை பூஜையில் தினமும் குவியும் பக்தர்கள்

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் கோவில் சாயரட்சை பூஜை
ஆன்மீகம்

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆதார்அட்டை, பஞ்சாங்கம், பத்துரூபாய் வைத்து...

சிவன்மலை முருகன் கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆதார்அட்டை, பஞ்சாங்கம், பத்துரூபாய் வைத்து பூஜை
ஆன்மீகம்

மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்

1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தொடங்கி 44 ஆண்டுகள் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுத்து மூலமாகவே முக்கியமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்
ஆன்மீகம்

ஞான குருவான மஹாகணபதி

பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான் கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி...

ஞான குருவான மஹாகணபதி
ஆன்மீகம்

ஊரும் பேரும் -தெரிந்த ஊர் தெரியாத வரலாறு-சங்கரன்கோவில்

ஸ்ரீ கோமதி அம்மன் கோவில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக் கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .

ஊரும் பேரும் -தெரிந்த ஊர் தெரியாத வரலாறு-சங்கரன்கோவில்
ஆன்மீகம்

ஊரும் பேரும்-தெரிந்த ஊர் தெரியாத வரலாறு- எழுவரைமுக்கி

நாசரேத் எனும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்துக்கு, எழுவரைமுக்கி என்று பெயர். நம் தமிழ்ப் பெண்களின் கற்பு மாண்பை விளக்கும் மிக சுவாரஸ்யமான கதை

ஊரும் பேரும்-தெரிந்த ஊர் தெரியாத வரலாறு- எழுவரைமுக்கி
ஆன்மீகம்

ரம்பாதிரிதியை பெண்களுக்கு அழகும் செல்வமும் அருளும் நன்னாள் இன்று

சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை’

ரம்பாதிரிதியை பெண்களுக்கு அழகும் செல்வமும் அருளும் நன்னாள் இன்று
ஆன்மீகம்

முருகனின் அலங்கார வழிபாடு சிறந்ததா- கற்சிலை வழிபாடு சிறந்ததா?

அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது ஒரு மெய்ஞானம் உண்டாகும் -ஞானிகளெல்லாம் ஆண்டிக் கோலத்தைக் காண்பார்கள்.

முருகனின் அலங்கார வழிபாடு சிறந்ததா- கற்சிலை வழிபாடு சிறந்ததா?
ஆன்மீகம்

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?

சிவனின் அம்சம் அனுமன், ராமனுக்கு ஒரு தூதராக விளங்கிய அனுமன் கோவிலுக்கு சென்று தரிசிக்கும் போது வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டுமென்பார்கள்.

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?