/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 14 2024 வியாழக்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - பங்குனி- 1

14/03/2024 வியாழக்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - பங்குனி ( மீன மாஸம்).

பக்ஷம் - சுக்ல பக்ஷம்.

திதி - காலை 07.02 am வரை சதுர்த்தி பிறகு பஞ்சமி

நக்ஷத்திரம்- இரவு 10.23. pm வரை பரணி பிறகு கிருத்திகை

யோகம் - நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 10.30 AM-11.30 AM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM.

எமகண்டம் - 06.00 AM -07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம்- காலை 06.17 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.19 PM.

சந்திராஷ்டமம்- பூரம் & உத்திரம்

இன்றைய 14-03-2024 ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனை மேம்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.

பரணி : முயற்சிகள் ஈடேறும்.

கிருத்திகை : சிந்தனை மேம்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

உத்தியோகப் பணிகளில் ஈடுபாடு குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புத்துணர்ச்சி உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஈடுபாடு குறையும்.

ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : முதலீடு அதிகரிக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். பக்குவம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.

புனர்பூசம் : அபிவிருத்தியான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.

பூசம் : துரிதம் உண்டாகும்.

ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பூரம் : தீர்வு கிடைக்கும்.

உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் புதிய தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

அஸ்தம் : மந்தமான நாள்.

சித்திரை : விரயங்கள் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ரகசியங்களை அறிவீர்கள்.

சுவாதி : மகிழ்ச்சியான நாள்.

விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.

அனுஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

கேட்டை : முன்னேற்றமான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

உயர் கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : பயணங்கள் கைகூடும்.

பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திராடம் : சேமிப்பு மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் சில சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரப் பணிகளில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். வாக்கு சாதுரியத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். தேர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : இன்னல்கள் குறையும்.

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

புதிய துறை சார்ந்த தேடல் ஏற்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : தேடல் ஏற்படும்.

சதயம் : நம்பிக்கையான நாள்.

பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் மார்ச் 14, 2024

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான எண்ணம் உண்டாகும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். அடமான பொருட்கள் பற்றிய சிந்தனை மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.

ரேவதி : தனவரவுகள் கிடைக்கும்.

Updated On: 14 March 2024 3:48 AM GMT

Related News

Latest News

  1. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  10. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!