/* */

உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கா..? அப்ப உங்களுக்குத்தான் இந்த பெயர்கள்..!

Inba Name Meaning in Tamil-பெயர் நாமம் சூட்டுதல் என்பது குழந்தை பிறந்த வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பர்ய குடும்ப விழாவாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கா..? அப்ப உங்களுக்குத்தான் இந்த பெயர்கள்..!
X

tamil names for boys-ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்.( கோப்பு படம்)

Inba Name Meaning in Tamil-தற்காலத்தில் மிகச் சிலரே தமிழ் மொழியில் பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். பெரும்பாலானவர்கள் நவீன பெயர்களையே விரும்புகின்றனர். இன்னும் சிலர் தமிழ் பெயரையே ஸ்டைலாக மாற்றி அமைத்து பெயர் வைக்கின்றனர். இங்கு ஆண் குழந்தைகளுக்கு சில நவீன மற்றும் கலவையான பெயர்கள் தரப்பட்டுள்ளன.


தியாஷ்

மித்ரன்

சாய்

கவின்

ஆதிரன்

பிரணவ்

அதிரன்

தஸ்வந்த்

தன்விக்

விஹான்

யுகன்

நிகிலன்

வருண்

கிருத்திக்

ஆதீரன்

தஸ்வின்

தக்ஷித்

பாவின்

சாம்

நிகிதரன்

மகிலன்

மகிழன்

கிரிஷ்

பிரியங்ஷு

ப்ருத்விராஜ்

பிரதிக்ஷ்

பிரணவஸ்ரீ

ஆதவன்

அத்வைத்

அஜய்

அகில்

பாலன்

பத்ரன்

சந்திரன்

தேவா

தீரஜ்

தண்டபாணி

தேவேஷ்

தீபேஷ்

தனுஷ்


தெய்வீகன்

துரைவேல்

ஈகன்

எழிலரசன்

கிரி

குணா

குரு

ஹனிஷ்

ஹரிஷ்

ஹர்திக்

ஹேமந்த்

இளையராஜா

இனியன்

ஜெயராஜ்


நவீனம் என்பதில் பெயர்களை சுருக்கி வைப்பதே தற்போதைய மாடர்ன் பெயராம். உதாரணமாக அகிலாண்டேஸ்வரன் என்ற பெயரை 'அகில்' என்று சுருக்கி வைப்பது. பொதுவாகவே தமிழில் பெயர் வைக்கப்படும்போது அந்த பெயருக்கு அர்த்தமும் இருக்கும். உதாரணத்துக்கு 'மித்ரன்' என்ற பெயருக்கு நண்பன், சூரியன், முருகக்கடவுள் போன்ற அர்த்தங்கள் உள்ளன.

இன்னும்கூட சிலர் தமிழில் பெயர் வைப்பதை விரும்புகின்றனர். உதாரணமாக

நற்சோனை,

இனியன்,

ஆதன்

யாழ் இனியன்,

அதியன்

பூங்குன்றன்

அருள்மொழிவர்மன்

இன்பத்தமிழ்

அன்புச்செல்வன்

சூரியவர்மன்

இன்புகழ்

வான்புகழன்

யாழ்நிலவன்

புகழ் நிலவன்

சிவ புகழோன்

நீழ் பகழோன்

பாரிவேந்தன்

புகழின்பன்

தமிழியன்

சிவ சேரமான்

சிவ செயலோன்


ஆதன்

அதியன்

சேயோன்

புகழன்

மகிழன்

நித்திலன்

இன்பா

என இப்படி தூய தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு உள்ளனர். தமிழ் மொழியை நேசிக்கும் ஒருவர் நிச்சயமாக மாடர்ன் என்ற பெயரில் கண்ட பெயர்களை வைக்கமாட்டார்கள். தமிழ் மொழிக்கு என்று அகிலம் முழுவதும் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அந்த சிறப்பினை தமிழர்களாகிய நாமே காப்பாற்றும் விதமாக நமது குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர்கள் வைக்கவேண்டும். தமிழில் பெயர் வைத்தால்தான் தமிழ் வளருமா என்று சிலர் அறிவற்ற வினாக்களை எழுப்புவது அறிவீனத்தின் அடையாளம். தமிழை வளர்ப்பதற்கு எல்லா நிலையிலுமான முயற்சிகளை நாம் செய்யவேண்டும்.

இப்படி வடமொழி கலந்த பெயர்களை வைத்து காலப்போக்கில் தமிழில் பெயர்களே சூட்டுப்படாத நிலை வரும். எல்லா பெயர்களும் தேஜாஸ், தஷ்வின் என மாற்று மொழி பெயர்களே கோலோச்சும். அந்த நிலை வராமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  6. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  7. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  9. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!