தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
X

தமிழகத்தில் வேலைவாய்ப்பு.

Chief Director பணிக்கு தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு இன்ஸ்டாநியூஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் NCDC

பணியின் பெயர் Chief Director

பணியிடங்கள் 08

கடைசி தேதி 08.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Chief Director பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மத்திய/ மாநில/ கூட்டுறவு/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.


குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 2021-06-07T10:24:12+05:30

Related News

Latest News

 1. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 2. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 3. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 5. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 6. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
 7. உலகம்
  ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
 8. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
 9. திருச்செந்தூர்
  மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
 10. மேலூர்
  மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்