/* */

Goat Meaning in Tamil-ஆடு என்பதற்கு இப்படி ஒரு பொருளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

ஆடு என்பதை ஆங்கிலத்தில் Goat என்று சொல்வோம். ஆனால், அந்த சொல்லை விரிவாக்கம் செய்தால் ஒரு புதிய பொருள் வருகிறது. நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்.

HIGHLIGHTS

Goat Meaning in Tamil-ஆடு என்பதற்கு இப்படி ஒரு பொருளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!
X

goat meaning in tamil-ஆடு என்பதன் பொருள் (கோப்பு படம்)

Goat Meaning in Tamil

G.O.A T என்றால் நாம் எளிதாக Goat என்றல் ஆடு என்று சொல்லி நகர்ந்துவிடுவோம். ஆனால் அதற்கு ஒரு விரிவாக்கம் உள்ளது.

அதுதான் GREATEST OF ALL TIME

எல்லா நேரத்திலும் சிறந்தவர் என்பதன் சுருக்கம்: மற்ற எவரையும் விட சிறப்பாக செயல்பட்ட நபரைக் குறிக்க அல்லது விவரிக்கப் பயன்படுகிறது, குறிப்பாக ஒரு விளையாட்டில்: தோனி நம் இதயங்களில் நுழைந்திருக்கிறார். மேலும் எப்போதும் GOAT, எல்லா காலத்திலும் சிறந்தவர் என்று அறியப்படுவார்.

Goat Meaning in Tamil


ட்விட்டரில் பிரபலங்களில் பெயர் கொண்ட ஹேஷ்டேக்குகளுக்கு பின்னால் இப்போதெல்லாம் ஆடு இமோஜி கொடுக்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்ன என்பது இப்போது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும். விரிவாக அறிய முழுமையாக படிப்போமா..

ட்விட்டரில் பிரபலங்களில் பெயருக்கு பின்னால் ஆடு இமோஜி வருவதற்கான காரணம் ஆங்கிலத்தில் ஆடு என்பதற்கான சொல் GOAT. இதற்கான மற்றொரு விளக்கத்தை மேலே நாம் கண்டோம். அதாவது G.O.A.T என்றால் Greatest of All Time என்று. இதை சொல்லால் குறிப்பிடாமல், ஒரு படத்தை வைத்து Greatest of All Time என்பதை கூறுகிறார்கள்.


எந்த ஒரு செய்திக்கும் ஒரு படமே பேசுபொருளாக. அதைப்போல Greatest of All Time என்ற வார்த்தைக்கு ஒரு ஆடு பேசுகிறது. சரிதானே?

Goat Meaning in Tamil

ட்விட்டரில் தற்போது பிரபலங்களில் பெயர்களை ஹேஷ்டேக்களுடன் பதிவிட்டால் அந்த பெயருக்கு பின்னால் ஒரு ஆடு இமோஜி வருவதை நீங்கள் கவனித்தீர்களா? இந்த ஆடு விஷயம் தான் தற்போது ட்விட்டரில் டிரெண்டாகிறது.


உதாரணமாக #ViratKohli𓃵, #Vijay𓃵, #Ajithkumar𓃵,#SalmanKhan𓃵,#Suriya𓃵, #MaheshBabu𓃵 இப்படியாக சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என எந்த பிரபலங்களின் பெயரை போட்டாலும் அதற்கு பின்னால் ஒரு ஆடு இமோஜி ஆட்டோமேட்டிக்காக வருகிறது.

இந்த ஆடு இமோஜிக்கு அர்த்தம் ஆங்கிலத்தில் உள்ள GOAT என்ற சொல் தான் என்பதை மீண்டும் உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை. இதன் விரிவாக்கம்தன Greatest of All Time என்பது. விளையாட்டு வீரர் என்றால் விளையாட்டிலும்,நடிகர் என்றால் நடிப்பிலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்களை நாம் இப்படி குறிப்பிடுகிறோம்.

Goat Meaning in Tamil

இந்த இமோஜி கொண்ட பெயர்கள் அவர்கள் துறையில் சாதித்தவர்கள் என்பதை உணர்த்தவே X (முன்னர் ட்விட்டர்) இப்படியான ஒரு புது அப்பேட்டை ட்ரெண்டிங்காக கொடுத்துள்ளது.

Updated On: 4 Jan 2024 7:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு