/* */

குமாரபாளையம் JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி

குமாரபாளையம் JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் நடக்கவுள்ளன.

HIGHLIGHTS

குமாரபாளையம் JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி
X

விளையாட்டுப் போட்டிகளுக்கான போஸ்டர்.

மாநில அளவிலான 'கல்லூரிகளுக்கு இடையேயான பார்மா விளையாட்டுப் போட்டிகள் (ஆகமா-1.0) JKKN பார்மசி கல்லூரியில் நடக்கவுள்ளது.

'பார்மா ஸ்போர்ட்ஸ் மீட்' இளைஞர்களின் உணர்வை பிரதிபலிப்பதுடன் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு வழிவகையாக இருக்கும். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பார்மசி கல்லூரியில் ஜூலை மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெறவுள்ளது.

Updated On: 18 Jun 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  2. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  5. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  8. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!