/* */

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்-கமல்?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய்-கமல் கூட்டணியில் புதிய படம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்-கமல்?
X

இயக்குனர் வெற்றிமாறன். (பைல் படம்)

Vetrimaaran next movie-நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய், உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கப்போவதாக கூறப்படும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாகவும் லேட்டஸ்ட் சினிமா பஸ் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்க்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

ஏனென்றால், நடிகர் விஜய்யும் அடுத்தடுத்து வேறு இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதே போல் வெற்றிமாறனுக்கும் விடுதலை, வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக இன்னும் சில வருடங்கள் இவ்விருவரும் இணைந்து பணிபுரிய எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று தான் தெரிகிறது. ஆனால், இதையும் மீறி இருவரும் இணைந்து பணிபுரிந்து கண்டிப்பாக அப்படம் மாபெரும் அளவிற்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

Updated On: 8 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?