/* */

கௌதம் மேனன் படத்தில் சிவகார்த்திகேயன்?

sivakarthikeyan next movie with gautham menon - சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

HIGHLIGHTS

கௌதம் மேனன் படத்தில் சிவகார்த்திகேயன்?
X

கவுதம் மேனன்- சிவகார்த்திகேயன்

sivakarthikeyan next movie with gautham menon- விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்த படம் "வெந்து தணிந்தது காடு". ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்தார். நடிகை ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Gautham Menon next movie

கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் கவுதம் மேனனின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் 2வது பாடலான 'ஜெஸ்ஸிகா' தற்போது வெளியாகி இணையத்தில் வெற்றிநடைபோடுகிறது.

Updated On: 26 Sep 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்