/* */

நீ திரும்பி வர மாட்டாயா- திரைப்பட நடிகர் சேது மரணமடைந்த நாளின்று

பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் இதே மார்ச் 26 ம் தேதி (2020) காலமானார்

HIGHLIGHTS

நீ திரும்பி வர மாட்டாயா- திரைப்பட நடிகர் சேது  மரணமடைந்த நாளின்று
X

திரைப்பட நடிகர் சேது  

"நீ திரும்பி வர மாட்டாயா..." - திரைப்பட நடிகர் சேது மாரடைப்பில் மரணமடைந்த நாளின்று

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', ,வாலிபராஜா', ' சக்க போடு போடு ராஜா', 50 / 50 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவரும் பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் இதே மார்ச் 26 ம் தேதி (2020) காலமானார்

இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர்.சேதுராமன் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதிப்பதற்கு நடிகர் சந்தானம் பெரும் உதவியாக இருந்தார். 36 வயதே ஆன இவர், பிரபல பிரபலங்களும் சரும் பிரச்சனை என்றால் இவரை தான் முதலில் அணுகி, பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள். மேலும் மீடியாவினருக்கும் பிரண்டிலியாக இருந்த சேதுராமனுக்கு எங்களது துறை சார்பாக அஞ்சலி


இவர் இறந்த சமயத்தில் பிரபல நடிகை குஷ்பு தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீ எங்கள் இதயங்களை நொறுக்கிவிட்டு சென்றிருக்கிறாய் சேது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றாய்? பிறரை காட்டிலும் நல்ல உள்ளங்கள் ஏன் வேகமாக இந்த பூமியைவிட்டு செல்கின்றன? உன்னுடைய அமைதியான குணத்தையும் உன் அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன். நீ திரும்பி வர மாட்டாயா என்று நினைக்கிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டார்.

Updated On: 26 March 2022 5:01 AM GMT

Related News