/* */

இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு.. எத்தனை பில்லியன் தெரியுமா?

Anirudh Net Worth-இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

Anirudh Net Worth
X

Anirudh Net Worth

Anirudh Net Worth-இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான அனிருத், இசையமைத்த முதல் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய '3' ஆகும். இந்த திரைப்படத்தின் 'வொய் திஸ் கொலவெறி டி' என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார். தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

anirudh ravichander latest news

இக்கால இளைஞர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களை புரிந்துகொண்டு இசையமைத்து சாதித்தவர் அனிருத். இதனைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களில் இசையமைத்து குறிப்பிட்ட இலக்கை எட்டினார். இவர் இசையமைத்த காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அடுத்தடுத்து படங்கள் இசையமைத்து இளம் வயதிலேயே சாதனை செய்துள்ள அனிருத்தின் சொத்து மதிப்பு மட்டும் 81.7 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 26 March 2024 9:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!