/* */

நடிகர் துல்கர் சல்மான் மகளை தெரியுமா..?

Dulquer Salmaan Daughter- dulquer salmaan daughter and wife-நடிகர் துல்கர் சல்மான் தனது மக்கள் மீது கொள்ளைப்பிரியம் வைத்துள்ளார். அவரைப்பாருங்கள்.

HIGHLIGHTS

நடிகர் துல்கர் சல்மான் மகளை தெரியுமா..?
X

dulquer salmaan daughter and wife-நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் மகளுடன்.

Dulquer Salmaan Daughter- மலையாள படங்களில் நடித்து வந்த துல்கர் சல்மான் தமிழிலும் நடிக்கத் தொடங்கினார். அதில் 'ஓ காதல் கண்மணி' செம ஓட்டம்.

தற்போது நடிகர் துல்கர் சல்மான் சென்னைக்கு பட புரமோஷனுக்காக வந்திருந்தார். அவர் நடித்து வெளிவரவுள்ள 'சீதா ராமம்' படத்திற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

துல்கர் சல்மான் தது மனைவி மற்றும் மகளுடன்.

நேற்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாள் வேறு. அதனால் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். இந்த நிலையில் அவர் தனது மனைவி மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 July 2022 4:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க