/* */

எங்க அம்மா மாதிரி இருக்கேன்..! நடிகை அனுபமாவின் பட்டுப்புடவை அனுபவம்..!

anupama parameswaran latest update -நடிகை அனுபமா பரமேஸ்வரன் பட்டுப்புடவையில் பட பிரமோஷனில் கலந்துகொண்டு அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

எங்க அம்மா மாதிரி இருக்கேன்..! நடிகை அனுபமாவின் பட்டுப்புடவை அனுபவம்..!
X

anupama parameswaran latest update-நடிகை அனுபமா (கோப்பு படம்)

anupama parameswaran latest update-மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக அவர் 'கொடி' படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.


பின்னர் தெலுங்கிலும் கால்பதித்தார் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து தெலுங்கிலும் ஹிட் ஆனார்.

தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த 'தள்ளி போகாதே' படம் சமீபத்தில் வெளியானது. அனுபமா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர. அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும்சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளுவார். லாக் டவுன் சமயத்தில் மாடர்ன் ட்ரெஸ்களில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.


நாளை (ஆகஸ்ட் 12) தெலுங்கில் திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி அவ்வப்போது ப்ரோமோஷன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

எங்க அம்மா மாதிரி இருக்கேனா..!!

தற்போது கார்த்திகேயா -2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது உடுத்திய பட்டுப்புடவையில் சில போட்டோக்களை இன்ஸ்டாகிராம்‌ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்ததும் அல்லாமல் அந்த புடவையில் 'புடவையில் எனது அம்மா போல இருப்பதாக தோன்றுகிறது' என்றும் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் ரசித்து லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

Updated On: 11 Aug 2022 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?