/* */

இவருடன் ஜோடி போட்டவங்களுக்கு உடனடியா கல்யாணம் நடக்குதாம்! RRR நடிகருக்கு வந்த சோதனை!

Ram Charan and Kiara Advani Movie List-கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ராம்சரணுடன் இணைந்து சமந்தா நடித்தார். அவருக்கு நாக சைத்தன்யாவுடன் அக்டோபர் 6, 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.

HIGHLIGHTS

இவருடன் ஜோடி போட்டவங்களுக்கு உடனடியா கல்யாணம் நடக்குதாம்! RRR நடிகருக்கு வந்த சோதனை!
X

Ram Charan and Kiara Advani Movie List-ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்று வருகிறார் நடிகர் ராம் சரண். எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் எம் எம் கீரவாணி இசையில் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் படம் ஆர் ஆர் ஆர். சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை வெற்ற இந்த படத்தின் இசையமைப்பாளர் தற்போது ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கருக்கும் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்திருந்தவர் அலியா பட்.

ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கருடன் RC15 படத்தில் இணைந்துள்ளார் ராம்சரண். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ஆர்சி15 படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். விரைவில் ராம்சரண் படத்தின் அடுத்த கட்ட ஷெட்யூல் துவங்க இருக்கிறது. இந்நிலையில், ஒரு சுவாரஸ்யமான தகவல் இணையதளங்களில் பரவி வருகிறது. அதாவது ராம்சரணுடன் ஜோடி போட்ட நடிகைகளுக்கு உடனடியாக திருமணம் நடக்கிறதாம்.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ராம்சரணுடன் இணைந்து சமந்தா நடித்தார். அவருக்கு நாக சைத்தன்யாவுடன் அக்டோபர் 6, 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.

14 ஏப்ரல் 2022ம் தேதி அலியா பட்டுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில்தான் அவர் ராம்சரண் ஜோடியாக ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்திருந்தார்.

தற்போது ராம்சரண் இயக்குநர் ஷங்கரின் RC15 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பது கியாரா அத்வானி. இவருக்கு கடந்த 7 பிப்ரவரி 2023ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது.

இப்படி ராம் சரணுடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு உடனடியாக திருமணம் நடைபெற்று வருகிறது. இது சாதாரணமாக இருந்தாலும் கேட்க சுவாரஸ்யமானதாக இருக்கிறதல்லவா.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 April 2024 9:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...