/* */

நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம்

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்

HIGHLIGHTS

நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம்
X

நடிகை நல்லெண்ணெய் சித்ரா

80'களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் சித்ரா. சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. சேரன் பாண்டியன் படத்தின் மூலமாகப் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா.

பின்னர் சினிமா, சீரியல்களில் பிசியாக நடித்து வந்த சித்ரா ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த பின்னர் நல்லெண்ணெய் சித்ராவாகவே அழைக்கப்பட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்த சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21-ம் தேதி தான் சித்ரா தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார்

Updated On: 21 Aug 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!