/* */

வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு; 25 பேர் குணமடைந்தனர்

வேலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

வேலூர்  மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு; 25 பேர் குணமடைந்தனர்
X

வேலூர் மாவட்ட இன்றைய கொரோனா நிலவரம்

இன்றைய பாதிப்பு - 27

குணமடைந்தவர்கள் - 25

இறப்பு - 2

சிகிச்சையில் - 203

Updated On: 14 Sep 2021 5:17 PM GMT

Related News