/* */
திருவொற்றியூர்

வீடு வீடாக சென்று கேக் வழங்கி கிறிஸ்துமசை கொண்டாடிய திமுக இலக்கிய அணி

சென்னை திருவெற்றியூரில் திமுக இலக்கிய அணி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.

வீடு வீடாக சென்று கேக் வழங்கி கிறிஸ்துமசை கொண்டாடிய திமுக இலக்கிய அணி
திருவொற்றியூர்

திருவொற்றியூர் அரசு கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை எம்எல்ஏ ஆய்வு

திருவொற்றியூர் அரசு கல்லூரியில் சேதமடைந்த கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவொற்றியூர் அரசு கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை எம்எல்ஏ ஆய்வு
இராயபுரம்

ஸ்டான்லி மருத்துவமனையில் 3 ஆவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர்கள் 3வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் 3 ஆவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர்

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : திமுக சார்பில் வழங்கப்பட்டது

திருவெற்றியூர் கேவிகே குப்பம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : திமுக சார்பில் வழங்கப்பட்டது
ராதாகிருஷ்ணன் நகர்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 100 க்கும்...

தேர்தலில் ஆர்.கே.நகர்மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் போட்டியிட இரண்டாவது நாளான இன்றும் மனு அளித்தனர்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
திருவொற்றியூர்

உதயநிதி பிறந்த நாள்:உதவிகள் வழங்கி மழை நீர் அகற்றும் பணிகள பார்வையிட்ட...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்டம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது

உதயநிதி பிறந்த நாள்:உதவிகள் வழங்கி மழை நீர் அகற்றும் பணிகள பார்வையிட்ட எம்எல்ஏ
ராதாகிருஷ்ணன் நகர்

வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் : ஆர்வத்துடன் விருப்ப...

வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்வத்துடன் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட  அ.தி.மு.க.வினர் : ஆர்வத்துடன் விருப்ப மனு
இராயபுரம்

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்த கூட்டணியே தற்போதும் தொடரும் ;...

அதிமுகவில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்த கூட்டணியே தற்போதும் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்த கூட்டணியே தற்போதும் தொடரும் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்