/* */

Leopard Enters Home in Gurugram Village-குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை..!

குருகிராம், நரசிங்பூர் கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிப்பதற்கு சம்பவ இடத்திற்கு வனத்துறை மற்றும் போலீஸ் குழுவினர் வந்துள்ளனர்.

HIGHLIGHTS

Leopard Enters Home in Gurugram Village-குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை..!
X

Leopard Enters Home in Gurugram Village, Forest Dept Launches Search Op, Leopard,Haryana News, Gurugram Police, Narsinghpur

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நரசிங்பூர் கிராமத்தில் இன்று (3ம் தேதி) சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் புகுந்தது.

ANI இன் அறிக்கையின்படி , சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை குழுவும், நிலைமைக்கு உதவ குருகிராம் போலீஸ் குழுவும் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் குடியிருப்புக்குள் புகுந்துள்ள சிறுத்தையை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எந்த பாதக செயல்களும் நடந்துவிடக்கூடாது என்பதால் திட்டமிட்டு வலையில் சிக்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். பாதுகாப்புக்கு துப்பாக்கியும் கையில் வைத்துள்ளனர்.

Leopard Enters Home in Gurugram Village

வனவிலங்குகள் வனத்தில் இருந்து ஊருக்குள் வருவது சாதாரணமாகிவிட்டது. வனம் அளிக்கப்பட்டது மற்றும் வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்காததால் அவைகள் ஊருக்குள் வருகின்றன. சிறுத்தை, கரடி, புலி, யானை என பல வன விலங்குகள் இவ்வாறு ஊருக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது. அவைகள் மனிதர்களை கொன்ற சம்பவங்களும் ஏராளமாக உள்ளன.

சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சிகளுக்கான வீடியோ இணைப்பில் உள்ளது.

https://twitter.com/i/status/1742404607677247801

Updated On: 3 Jan 2024 8:06 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...