/* */

இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்: மணிப்பூரில் இன்று தொடக்கம்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மணிப்பூரில் இன்று துவங்குகிறது.

HIGHLIGHTS

இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்: மணிப்பூரில் இன்று தொடக்கம்
X

ராகுல்காந்தி மீண்டும் தொடங்கவுள்ள இந்திய ஒற்றுணை நீதிப் பயணத்தின் லோகோ, டேக்லைனை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கடந்த 6ம் தேதி வெளியிட்டிருந்தார்.

மணிப்பூரில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பாரத் ஜோடோ நியாய் யாத்ரா லோகோ மற்றும் "நியாய் கா ஹக் மில்னே தக்" என்ற டேக்லைனையும் கார்கே வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த யாத்திரை மணிப்பூரின் இம்பாலில் இன்று தொடங்கி நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மும்பையில் நிறைவடைகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததால், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த யாத்திரையின் மூலம் கட்சித் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தீஸ்கரில் 90 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி 54 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, அதே நேரத்தில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் கோண்ட்வானா கண்டந்திரா கட்சி வெற்றி பெற்றது.

Updated On: 19 Jan 2024 5:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!