cm cell address in tamil-முதலமைச்சரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கணுமா..? இதோ வழிகாட்டுகிறோம்..வாங்க..!

cm cell address in tamil-சில புகார்களை மக்கள் நேரடியாக முதலமைச்சரிடம் தெரிவிக்க விரும்புவார்கள். அதற்காகவே ஆன்லைன் மூலமாக புகார் அனுப்ப வகை செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
cm cell address in tamil-முதலமைச்சரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கணுமா..? இதோ வழிகாட்டுகிறோம்..வாங்க..!
X

cm cell address in tamil-தமிழக முதலமைச்சரிடம் நேரடி மனு அனுப்புவது எப்படி? (கோப்பு படம்)

cm cell address in tamil-பொதுமக்கள் தங்களது புகார்களை தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள், http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை பதிவு செய்து அனுப்பலாம்.

புகார் நிலையறிய

மேலும், பொதுமக்கள் தாங்கள் அளித்த புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம். மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது பதிவேற்றப்படும். மக்கள் தங்கள் புகாரின் நிலை குறித்து இலகுவாக அறிந்துகொள்ளலாம்.

அதேபோல், தபால் மூலம் புகார்களை அனுப்ப:

Chief Minister's Special Cell,

Secretariat, Chennai - 600 009. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்கள்: 044 - 2567 1764

பேக்ஸ்: 044 - 2567 6929

மின்னஞ்சல் முகவரி: cmcell@tn.gov.in

தமிழக அரசின்,

இமெயில் ஐடி : tncmhelpline@gmail.com

புகாருக்கான தொடர்பு நம்பர் (Toll-Free) : 1100

மேல் முறையீடு : appealcmhelpline@tn.gov.in

அலுவலக வெப்சைட் : https://cmhelpline.tnega.org/portal/en/home

முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி : Special Officer, முதல்வரின் முகவரித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009.

இந்த முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 6 Sep 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?