/* */

படிக்கும்போதே வேலைவேண்டுமா? கம்ப்யூட்டர் சயின்ஸ் படிங்க..!

படிக்கும்போதே வேலைவேண்டுமா? கம்ப்யூட்டர் சயின்ஸ் படிங்க..!
X

பி.எஸ்சி. கணினி அறிவியல் (B.Sc. Computer Science) என்பது மூன்றாண்டு பட்டப் படிப்பாகும். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம்-உயிரியல்,கணினிஅறிவியல் - கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் எந்தபாடப்பிரிவில் படித்திருந்தாலும் இந்தபடிப்பில் சேரலாம். தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் கணினிமையமாக மாறியுள்ளது. இதன் பிறகும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் தேவையே மிகுதியாக இருக்கும். அதனால், அதற்கு ஏற்றவாறு டிகிரி முடித்த பின்பு மேற்படிப்பும் படித்தால் நன்றாக இருக்கும்.

வேலை வாய்ப்புகள் :

பிஎஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் தொழில்நுட்பதுறையில் (Software/IT) மட்டுமல்லாமல் பல தரப்பட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளது. அரசு அரசு சார்ந்த நிறுவனங்களிலும், தனியார் துறைகளிலும்,கல்விநிறுவனங்களிலும் பணிபுரியலாம். பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணியாற்றலாம். இன்போசிஸ்,டிசிஎஸ், ஆரகிள், ஐபிஎம்,விப்ரோ உள்ளிட்ட பெரும் தனியார் தொழில் நுட்பநிறுவனங்களில் வேலை பெறமுடியும்.

இதேபோல் வெப் டிசைன்,சாப்ட்வேர் டிசைன்,சாப்ட்வேர் டெஸ்டிங் கன்சல்டன்சி, சிஸ்டம் மெயின்டனன்ஸ், எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெறமுடியும்.

முக்கிய பாடப்பிரிவுகள்:

  • பி.எஸ்சி. கணினி அறிவியல்
  • பி.சி.ஏ (BCA)
  • M.Sc. கணினி அறிவியல்
  • M.Sc கணினி அறிவியல் (Data Analytics)

ஜேகேகேஎன் கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்:

  • மிக சிறப்பான தகுதி வாய்ந்த முற்றிலும் அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
  • மிக சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட கணினி ஆய்வக வசதி
  • மாணவர்கள் மிக எளிதில் தங்கள் பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் (Smart Class)
  • இலவச வைஃபைவசதி (WI-Fi ENABLED CAMPUS)
  • குறைந்த கல்விக் கட்டணம்.
Updated On: 5 Feb 2022 8:22 AM GMT

Related News