செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் தேதி 390 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் தேதி 390 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 390 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 58,642 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 216 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 55,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், இதுவரை 835 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,679 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 7 April 2021 2:30 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  பவானியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது‌
 2. ஈரோடு
  கோபி அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
 3. ஈரோடு
  பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது
 4. விளையாட்டு
  செஸ் ஒலிம்பியாட் :அறத்துடன் விளையாடிய ஜமைக்கா வீரருக்கு விருது
 5. விழுப்புரம்
  விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
 6. விழுப்புரம்
  விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணா
 7. திருக்கோயிலூர்
  விதொச சார்பில் வெள்ளையனே வெளியேறு தினஆர்ப்பாட்டம்
 8. விழுப்புரம்
  தீயால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்
 9. தஞ்சாவூர்
  பட்டுக்கோட்டை கோட்டத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு
 10. சினிமா
  நயன்தாரா கேட்ட சம்பளம்; ஆடிப்போன தயாரிப்பாளர் கோலிவுட்டில் லேட்டஸ்ட்...