/* */

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Ayalaan Meaning in Tamil- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Ayalaan Meaning in Tamil-இயக்குநர் ரவிகுமார் ‘இன்று நேற்று நாளை’ படத்துக்கு கிடைத்த வெற்றிக்குப்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பை வெளிப்படுத்தும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


அயலான்’. இந்த படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் உலகின் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று காலை 11.04 மணிக்கு வெளியாகும் என்று நேற்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




இந்தப் படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம். அயலான் ஒரு பான் இந்தியன் திரைப்படம். அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இறுக்கும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 March 2024 9:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?