/* */

ஜொலிக்கும் கிளாமர்.. கொழு கொழு குஷ்பு.. போட்டோஷூட் படங்கள் வைரல்

Tamil Movie Actress - நடிகை குஷ்புவின் போட்டோஷூட் படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளன.

HIGHLIGHTS

ஜொலிக்கும் கிளாமர்.. கொழு கொழு குஷ்பு.. போட்டோஷூட் படங்கள் வைரல்
X

நடிகை குஷ்பு

Tamil Movie Actress - நடிகை குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989ம் ஆண்டு 'வருஷம் 16' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.

கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என இவர் ஜோடி போடாத முன்னணி நடிகரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து நடிகருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். வருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒருவர் தற்போது நடிப்புக்கான படிப்பை வெளிநாட்டில் படித்துவிட்டு நடிகையாக தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த தகவலை குஷ்பூ வெளியிட்டிருந்தார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை "அவ்னி சினிமாக்ஸ்" என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

சினிமா வரலாற்றிலேயே நடிகைக்கு கோவில் கட்டியது இவருக்குதான். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாப்புலராக வலம்வருபவர். இவர் நடித்த சின்னத்தம்பி படமும் பட்டிதொட்டியெல்லாம் புகழ்பாடியது.








மேலும் சமூகவலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையி்ல் தற்போது நடிகை கடுமையாக உடற்பயிற்சி செய்து தற்போது மெல்லிய தோற்றத்தில் கொழு கொழுவென காணப்படும் படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Aug 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!