/* */

பல்லு படாம பாத்துக்க படம் எப்படி இருக்கு?

Pallu Padama Paathuka Review-பல்லு படாம பாத்துக்க படம் எப்படி இருக்கு?

HIGHLIGHTS

Pallu Padama Paathuka Review
X

Pallu Padama Paathuka Review

Pallu Padama Paathuka Review-Temple monkey YouTube Channel மூலம் பிரபலமான விஜய் வரதராஜ் இயக்கத்தில், நடிகர் அட்டக்கத்தி தினேஷ், சாரா, சஞ்சிதா ஷெட்டி, ஜெகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பல்லு படாம பாத்துக்க'. முழுக்க முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான படமாக இது உருவாகியுள்ளது.

மோஷன் போஸ்டர், டீசர் என ஏற்கனவே வெளியான அப்டேட்களால் இளைஞர்கள் இந்த படத்தைக் காணவேண்டும் என காத்திருந்தார்கள். இளைஞர்களை மனதில் வைத்தே கதை, திரைக்கதை வசனம் ஆகியவை எழுதப்பட்டிருப்பதாகவும் இதில் காமெடி காட்சிகள் இருக்கும் ஆனால் அவை ஆபாசமாக இருக்காது என்பதை எல்லா பேட்டிகளிலும் இயக்குநர் விஜய் வரதராஜ் தெரிவித்து வருகிறார்.

ஜாம்பி கதையை மையமாகக் கொண்டு வரும் இந்த படத்தில் ஜாம்பி கடித்தால் அவ்ளோதான் என்பதை குறிக்கும் வகையில் பல்லு படாம பாத்துக்க என்று பெயர் வைத்துள்ளனர்.

படம் எப்படி இருக்கு?

முழுக்க முழுக்க காமெடித் திரைப்படமாக வந்திருக்கிறது ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் இந்த படத்தை. அடல்ட் காமெடி என்றாலும், சொல்வது போல இதில் பெரிய அளவில் முகம் சுழிக்கும் வகையிலான காட்சிகள் எதுவும் இல்லை.

இளைஞர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒர்க் ஆகும். விஜய் வரதராஜின் ரசிகர்களுக்கு இது நிச்சயமாக பிடிக்கும் படமாக அமையும். 100 சதவிகிதம் திருப்தியோடு திரையரங்கை விட்டு வெளியில் வருவதாக பலர் கூறியிருக்கிறார்கள்.

நெகடிவ் பாய்ண்ட்ஸ்

படம் நீளமாக செல்வதால் சலிப்பு தட்டுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 9:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்