/* */

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
X

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை, 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 13 Dec 2021 5:19 PM GMT

Related News