/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணித்துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

 அடவி நைனார் கோவில் நீர்த்தேக்கம் கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 25-04-2024

*கடனா :*

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 28.60 அடி

கொள்ளளவு: 8.85 மி.க.அடி

நீர் வரத்து : 4.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

*ராம நதி :*

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 43.00 அடி

கொள்ளளவு: 13.14 மி.க.அடி

நீர்வரத்து : 6.00 மி.க.அடி

வெளியேற்றம் : 10.00 மி.க.அடி

*கருப்பா நதி :*

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 41.34 அடி

கொள்ளளவு: 22.66 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 5.00 கன அடி

*குண்டாறு:*

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.00 அடி

கொள்ளளவு: 0.35 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*அடவிநயினார்:*

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 62.75 அடி

கொள்ளளவு: 34.32 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 5.00 கன அடி

Updated On: 25 April 2024 3:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்