/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

09/05/2024

1.கத்தரி -40/35

2.தக்காளி -20/30

3.வெண்டை -40

4.புடலை -30

5.பீர்க்கு -60

6.பாகல் -60

7.சுரைக்காய் -10/15

8.தடியங்காய் -16

9.பூசணி -12

10.அவரை -- 100

11.கொத்தவரை -40

12.மிளகாய் -60/54

13.முள்ளங்கி -40

14.முருங்கைக்காய் -40

15.தேங்காய் -36

16.வாழைக்காய் -25/20

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம் -45/50

19.பெரிய வெங்காயம் -25/30/36

20.இஞ்சி - 150

21.மாங்காய் -40/30

22.மல்லிஇலை -60/50

23.கோவைக்காய் -50

24.சேனைக்கிழங்கு -70

25.சேம்பு -50

26.கருணைகிழங்கு - 100

27.உருளைக்கிழங்கு - 40/60

28.கேரட் -70

29.பீட்ரூட் -48

30.முட்டைக்கோஸ் -35

31.சவ்சவ் -54

32.பீன்ஸ் -96

33.பச்சைப்பட்டாணி -- 150

34.குடமிளகாய் -60

35.காலிஃப்ளவர் - ௪௦

உழவர் சந்தை நிர்வாகம் தென்காசி.

Updated On: 9 May 2024 4:41 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!