/* */

ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை!

குமாரபாளையத்தில் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி   மாணவ, மாணவியர் சாதனை!
X

படவிளக்கம் :

10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை

குமாரபாளையத்தில் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் தருண் நல்லசாமி 492, பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி ரேஷ்மிகா 488 பெற்று இரண்டாமிடமும், மாணவி ரக்சனா 487 பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதம், 10, அறிவியல் 1, சோசியல் 1, முறையே 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 1, 480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணாக்கர்களையும், பாட ஆசிரியர் பெருமக்களையும் தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி, பொருளர் கந்தசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின் உள்பட பலர் பாராட்டினர்..

10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

Updated On: 10 May 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு