/* */

ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
X

Erode news- ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள் (மாதிரி படம்)

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

ஈரோடு மாவட்டத்தில் 356 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 826 மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதினர். இவர்களில் 23 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்த நிலையில், 160 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து உள்ளது.

இவற்றில், 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன. இதேபோல், 1 நகரைப் பள்ளி, 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 18 தனியார் பள்ளிகள், 91 மெட்ரிக் பள்ளிகள், 2 நலத்துறை பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 160 பள்ளிகள் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

Updated On: 10 May 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு