/* */

ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!
X
பாரதப்பிரதமர் நரேந்திர மோடி.

ஜெர்மனி நாட்டில், ஸ்குலோஸ் எல்மாவ் என்னும் இடத்தில், ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைத்து இருந்தார். இதையடுத்து, இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்று 'ஜி-7' உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார். இன்று பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.

ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றஅவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் இடையே அவர் 12 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு அவர் நாளை மறுதினம் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதாகவும், அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ஜாயெத் அல் நஹ்யானை சந்தித்து பேசுகிறார் எனவும் மத்திய அரசு உயரதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Updated On: 26 Jun 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்