என்ன நயன்தாரா வீட்டில் 'குவா குவா' சத்தம் கேட்கப் போகுதா?

நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு இந்த ஜோடி, இரண்டு தடவை வெளிநாட்டுக்கு 'ஹனிமூன்' சென்று வந்தனர்.
தற்போது சமூகவலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம், வைரலாகி வருகிறது.
ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான், இப்படி சூசகமாக சொல்கிறாரா என்று கேள்வி எழும்புகிறது?