இந்தியன்-2 படத்திற்க்கு கமலுக்கு 3 ஹீரோயின்ஸ் ஆஹா?
இந்தியன் 2 படத்தில் இணைந்து நடிக்கும் பிரபலம் இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்பட நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகை காஜல்அகர்வால் களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இது 'போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கலைகளில் ஒன்று. இந்த கலையில் இருந்து தான் ஷாலின், குங்பூ மற்றும் கராத்தே போன்ற பிற கலைகள் உருவானது.
இந்த கலையை 3 ஆண்டுகளாக இடைவிடாமல் முழு மனதுடன் எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசிரியருக்கு நன்றி. இந்த கலையை சிறப்பாக கற்று கொடுத்ததற்கும் நன்றி' என அவர் தெரிவித்துள்ளார்.