தொடர்ந்து இந்த ஜூஸ் குடிங்க... உடம்பும் லேசா இருக்கும்...

ABC ஜூஸில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் களஞ்சியமாக உள்ளது.
இது வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
ABC ஜூஸ் சருமத்திற்கு, எல்லா நேரமும் இயற்கையான பளபளப்பை வழங்குகிறது
1 ஆப்பிள்,1 ஜூசி கேரட், 1/2 பீட்ரூட், ஒரு சிட்டிகை கருப்பு உப்பு, ஒரு மிக்சர் ஜாரில், மூன்றையும் போட்டு கால் பங்கு அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
ABC ஜூஸ் ,இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் இதயத்திற்கு நன்மை அளிக்கிறது .