மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய போகிறாரா பூஜா ஹெக்டே?

விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்த மும்பை நடிகை பூஜா ஹெக்டே அதன்பிறகு தமிழில் புதிய படங்கள் எதையும் இல்லாததால். ஆனால் தெலுங்கு, இந்தியில் பல புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது சில ரசிகர்கள் பூஜா ஹெக்டேவிடம் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இன்னும் வசீகரமாக இருப்பீர் என்றதால் அவர் விரைவில் வெளிநாட்டிற்கு சென்று செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
ஆனால் இந்த வைரலான செய்தியை பூஜா ஹெக்டே இன்னும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. எனவே இது குறித்து அவர் வாய் திறக்கும் போதுதான் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவரும்.