கர்ப்பிணி பெண்ணா படத்துல சமந்தா நடிச்சதுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குனாங்கனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. அவர் அடுத்து வரவிருக்கும் படம் யசோதா. ஆக்‌ஷன் படத்தில் சமந்தா கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 2.5 கோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கமிட்டில் உள்ள படங்களுக்கு சமந்தா ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.