ரஜினிகாந்த் படத்தில் நடிக்க மாட்டேன் என்ற பிரியங்கா மோகன். காரணம் நெல்சனின் கிசுகிசு தானா?

ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரியங்கா மோகன் நிராகரித்து விட்டத்துக்கான காரணம்.
ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அப்போது இருவரையும் வைத்து சில கிசுகிசுக்கள் பேசப்பட்டது.
இதனால் தான் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று பிரியங்கா மோகன் முடிவு செய்துள்ளார்.