விக்ரமை இந்த விஷயத்துல அடிச்சிக்க ஆளே இல்ல..!

சீயான்

தமிழ் சினிமாவில் சீயான் என அழைக்கப்படும் நடிகர் விக்ரம் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். மேலும் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் விக்ரம்
நடிப்பு

நடிப்பிற்கு பெயர்போன நடிகர்களில் விக்ரமும் ஒருவர். 'கதாபாத்திரத்திற்காக எந்த அளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார்
கதாபாத்திரம்

விக்ரம் எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அக்கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர். இந்நிலையில் அவர் ஏற்று நடித்த சிறந்த கதாபாத்திரங்களை பார்க்கலாம்
சேது

என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும் பாலாவின் சேது படம் விக்ரமிற்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தில் தன் சிறப்பான நடிப்பை 'வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் விக்ரம்
அந்நியன்

அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படவைத்த படம் தான் ஷங்கரின் அந்நியன்
ராவணன்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விக்ரம்


அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் 'மற்றும் விக்ரமின் கூட்டணியில் வெளியான ஐ படத்தில் லிங்கேசன் என்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார் விக்ரம்