குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குமரியில் மீண்டும் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம் 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடற்கரைகள், பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும், பார்வையிடவும் தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதுமாக அடைக்கப்பட்டதோடு, அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 22 நாட்களுக்குப் பின்னர் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சொகுசு படகு போக்குவரத்து , நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி படகு தளத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளில், 2 டேஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, முக்காகவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. சொகுசு படகு போக்குவரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 20 Jan 2022 1:45 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம்
 2. வேளச்சேரி
  கத்திமுனையில் பெண் பாலியல் வன்புணர்வு : பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்...
 3. ஈரோடு
  மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி அந்தியூரில் ஆலோசனை கூட்டம்
 4. கீழ்பெண்ணாத்தூர்‎
  திருவண்ணாமலை: வீட்டின் பூட்டை திறந்து 15 பவுன்நகை, ரூ.5 லட்சம்...
 5. ஈரோடு
  அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
 6. திருவொற்றியூர்
  பேரறிவாளன் விவகாரத்தில் எதிர்ப்பை காட்டுவோம்- விஜய்வசந்த் எம்.பி.
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் நடந்து வரும் சாலை பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
 8. ஈரோடு
  அந்தியூரில் நாளை தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 9. போளூர்
  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாநில ஆணையர் ஆய்வு
 10. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (22ம் தேதி) நிலவரம்